அரை குறை ட்ரவுசரில் குத்தாட்டம் போடும் நடிகை ஷிவானி..!! வைரலாகும் வீடியோ!!

நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இதன் மூலம் இவருக்கு தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் மத்தியில் பிரபலமானார் ஷிவானி.

இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதுமட்டுமல்ல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் க்ஷசின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்தார்.இந்த சீரியல்கள் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். பின்னர்
ஜீ டிவியில் ஒளிபரப்பான  இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம்  போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.பின்னர் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது.தற்போது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுமட்டுமல்ல பம்பர்,நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Click  பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! தொடை அழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்!!

Leave a Reply

Your email address will not be published.