இடுப்பை காட்டி இளசுகளை கிறங்க வைத்த சயானி பிரதன்..!! சூடான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சயானி பிரதன் சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமானார்.இவர் 1999 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.
இவர் சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.இவர் பல நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.பின்னர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரி படிப்பை கொல்கத்தாவில் ராமின்ரா பாரதி பல்கலைகழகத்தில் டான்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தது. அதன் பின்னர் மாடலாக மாறினார்.இவர் கொல்கத்தாவில் அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் மாடல் என்பதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் மாடலிங் மற்றும் டேன்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பல வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இவர் முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்ற பல வலைதளங்களில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் நெட்டிசன்களை கவர்ந்து பிரபலமானார்.இவரை முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இவர் பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்து வருகிறார்.இவர்
திரைப்பட வாய்ப்புகளை தேடி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் கிளாமரான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இடுப்பை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி உள்ளார்.

Click  தமிழ் பெண்களின் அழகிய குத்தாட்டம் ! குத்து பாடலுக்கு இந்த பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published.