கொரோனா ஊரடங்கு 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ! 1,52,000 சிறுமிகள் கர்ப்பம் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் 7000 பள்ளி மாணவிகள் கர்பமடைந்துள்ளதாக அந்த
 
கொரோனா ஊரடங்கு 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ! 1,52,000 சிறுமிகள் கர்ப்பம் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் 7000 பள்ளி மாணவிகள் கர்பமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 2 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சிறுமிகள் மீதான வண்கொடுமை பல மடங்கு அதிகரித்துள்ளது . ஊரடங்கு காரணமாக சிறுமிகள் வீட்டிலேயே இருப்பதால் இந்த எண்னிக்கை உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது

கொரோனா ஊரடங்கு 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ! 1,52,000 சிறுமிகள் கர்ப்பம் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

மறுபக்கம் இதே காலத்தில் 1,52,000 சிறுமிகள் கர்பமடைந்துள்ளதாக கென்யா அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது . உலகிலேயே அதிகளவில் சிறுமிகள் மீதான பா லி ய ல் வண்கொடுமை நடைபெறும் நாடான கென்யாவில் ஊரடங்கு காரணமாக இந்த எண்னிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது .

கொரோனா ஊரடங்கு 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ! 1,52,000 சிறுமிகள் கர்ப்பம் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த 5 மாதங்களில் கர்பமடைந்துள்ள சிறுமிகளின் பெரும்பாலானோர் 10 முதல் 14 வயதுக்கு உற்பட்டவர்கள் . இதனை கட்டுப்படுத்த ஐநா பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் சிறுமிகள் மீதான வண்கொடுமை தொடர்ந்து அதிகரித்துவருகிறது . கென்யாவில் 1000 சிறுமிகளின் 87 பேர் 14 வயதிற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர் .

நமது செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  சென்னையில் மட்டும் கொரோன பாதிப்பு அதிகரித்து கொன்டே செல்ல காரணம் என்ன? - உங்கள் கருத்து

Tags