லேசான ஆடை குனிந்து மொத்த முன்னழகையும் காட்டும் அமலா பால் ! ஆண் நண்பர்களுடன் சிறு உடையில் கும்மாளம் வீடியோ வெளியானது !

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை அமலா பால் . இடையில் இவருக்கு மார்க்கெட் சரிந்த நிலையில் ஆடை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் பார்முக்கு வந்தார் . இவர் தளபதி விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்ததபோது அதன் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளே நீடித்தது ஆம் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் . இப்போது மும்பையை சேர்ந்த ஒரு இசையமைப்பாளரும் அமலா பாலும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் .

தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தினமும் புதுப்புது க வ ர்ச் சி படங்களை வெளியிட்டுவருகிறார் .

இதுஒருபுரம் இருக்க சிறு டிரவுசர் ஒன்றை அணிந்துகொண்டு தனது இரு ஆன் நண்பர்களுடன் கைகோர்த்தபடி கிளாசில் சோமபானம் அருந்தும் வீடியோவை அமலா பால் தனது பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது இப்போது வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *