மாடர்ன் உடையில் சும்மா கும்முன்னு இருக்கீங்க..!! சீரியல் நடிகை ஸ்ரிதிக்கா புகைப்படங்கள் உள்ளே !!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை ஸ்ரித்திகா.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பானது.இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரித்திகா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். பின்னர் இவர் குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.பின்னர் தொகுப்பாளினியாக
தனியார் தொலைக்காட்சியின் தனது பயணத்தை தொடங்கினார்.பின்னர் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பல படங்களில் பணியாற்றி உள்ளார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

இவர் 2009 ஆம் ஆண்டு மதுரை டூ தேனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் வெண்ணிலா கபடி குழு,மகேஷ் சரண்யா மற்றும் பலர் வேங்கை போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.இவர் நாதஸ்வரம், கல்யாண பரிசு, கோகுலத்தில் சீதை, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது குட்டையான உடையை அணிந்து கொண்டு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் சும்மா கும்முன்னு இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  நீச்சல் உடையில் பின்னழகை காட்டும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி..!! வைரலாகும் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.