சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிரியதர்ஷியின் மல்லேசம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனன்யா நாகல்லா.இவர் 1995 ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார்.இவர் தனது
 
சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிரியதர்ஷியின் மல்லேசம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனன்யா நாகல்லா.இவர் 1995 ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை
ஹைதராபாத்தில் முடித்தார்.பின்னர் இவர் ராஜ மகேந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இன்ஃபோசிஸ் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!
சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

பின்னர் தெலுங்கில் குறும்படங்களில் நடித்து வந்தார்.இதன் மூலம் இவருக்கு மல்லேசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதினை வென்றார்.இதைத்தொடர்ந்து பிளே பேக் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!
சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

தமிழில் தல அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான பவன் கல்யாணின் நடித்த வக்கில் சாப் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் சமீபத்தில் மேஸ்ட்ரோ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சிகப்பு நிற டி சர்ட்டை அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சூட்டை கிளப்பி விடுறீங்களே என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!
சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!
Click  பிக் பாஸ் ரைசா வெளியிட்ட சூடான புகைப்படங்கள் ! முன்னாடி தெரியுது மேடம் !

Tags