இந்த அளவுக்கு காட்டுனா பசங்க என்னதா பண்ணுவாங்க..!! செழிப்பான அழகை காட்டும் துப்பாக்கி பட நடிகை!!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அக்சரா கவுடா.இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அக்சரா கவுடா.

இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள கல்லூரியில் முடித்தார்.பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் முதன் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் 2011 ஆம் ஆண்டு உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் இவர் அறியப்படவில்லை.

பின்னர் இவர் நடித்த துப்பாக்கி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.பின்னர் ஹிந்தியில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து தமிழில்
ஆரம்பம், போகன், இரும்புத்திரை, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.கடைசியாக தமிழில் 2017 ஆம் ஆண்டு சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் தமிழில் இடியட், தி வாரியர் மற்றும் சூர்ப்பனகை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பிகினி உடையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Click  பத்தோடு பதினொன்றாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் பீட்டர் ! வெளிப்படையாக பேட்டியளித்த முதல் மனைவி ! வெளியான ரகசியங்கள் முழு வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.