மாமனிதர் அப்துல்கலாம் ஐயா பற்றி கருணாநிதி என்ன கூறினார் என்று தெரியுமா ? மூடி மறைக்கும் ஊடகங்கள் ! உண்மை இதோ !

உலகின் வலிமையான ராணுவங்களை கொண்ட டாப் ௧௦ நாடுகளில் இன்று இந்தியா உள்ளது என்றால் அதற்க்கு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் என்ற மாமனிதர் ஒரு முக்கிய காரணம் . 1998ஆம் ஆண்டு அவர் தலைமையில் உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு ரகசியமாக அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்தது இந்தியா . இந்த சோதனைக்கு பின்னர் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது

வல்லரசுகள் நம்மீது தடைகளை திணித்தாலும் இந்தியாவின் தொடர் வளர்ச்சி , நம்மை அடிமைபோல பார்த்த பல நாடுகளையும் நாங்கள் இந்தியாவின் நண்பன் என்று கூறி நம்மமுடன் கைகோர்க்க செய்தது . தொடர்ந்து அணுஆயுதம் , ஏவுகணை என்று இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களை நாட்டின் குடியரசு தலைவராக்கி அழகு பார்த்தது அன்றைய வாஜ்பாய் அரசு.

அதன்பின் 2007 ஆம் ஆண்டு மீண்டும் கலாம் அவர்களே குடியரசு தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேறு திட்டம் வைத்திருந்தது , அப்போது பிரதீபா பாட்டில் குடியரசு தலைவரானார் . அதன்பின்னர் 2012 ஆம் ஆண்டு அடுத்த குடியரசு தலைவர் தேர்தலில் கலாம் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர்
அப்துல்கலாம் தான் மீண்டும் குடியரசு தலைவர் ஆவார் என்று மம்தா பானர்ஜி கூறுகிறாரே என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டார் அதற்க்கு கருணாநிதி கலாம் என்றாலே கலங்கம் என்று பொருள் . குடியரசு தலைவர் தேர்தலில் கலங்கம் வந்துவிட்டது என்று, கூறினார்

மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏகே அந்தோணி தன்னை சந்தித்து பேசியகாகவும் காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று கூறிவிட்டதாகவும் கூறினார் , மேலும் தமிழர்களுக்காகவே போராடும் தமிழின தலைவர் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அவர்கள் ஒரு தமிழர் குடியரசு தலைவர் ஆவதை அன்று விரும்பவில்லை

Click  கேப்டன் விஜயகாந்த் பற்றி யாரும் அறிந்திராத 10 உண்மைகள் ! நம்ம கேப்டன் இவ்வளவு நல்லவரா ? இவ்வளவு நாட்களை இது தெரியாம போச்சே !

Leave a Reply

Your email address will not be published.