சட்டையை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்த நடிகை வசுந்தரா..!! வேற லெவல் போஸ்!!

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த வட்டாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை வசுந்தரா காஷ்யப். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரையுலகில் அறிமுகமானார்.ஆனால் இந்த படத்தில் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இவர் 1989 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் கல்லூரி படிக்கும் போதே
மாடலிங்கில் துறையில் ஈடுபட்டு வந்தார்.
இவர் சென்னை மாடலிங் துறையில் போட்டியாளராக பங்குபெற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார்.இவர் மாடலிங் துறையில் பெற்ற வெற்றியின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் இவர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ‌
வசுந்தரா.இவர் சொன்ன புரியாது, சித்திரையில் நிலாச்சோறு போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே, விக்ராந்த் நடிப்பில் வெளியான பக்ரீத் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு ப்ரா,முன்னழகு தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா..!! நீச்சல் குளத்தில் ஹாட் போஸ் கொடுத்த பாடகி ஜொனிதா காந்தி!!

Leave a Reply

Your email address will not be published.