பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீமுகி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.நடிகை ஸ்ரீமுகி பிரபல
 
பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீமுகி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.நடிகை ஸ்ரீமுகி பிரபல தெலுங்கு நடிகை ஆவார்.இவர் தெலுங்கு திரையுலகில் நேனு சைலஜா சாவித்ரி படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.

பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!
பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

இவர் 1993 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.பின்னர் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!
பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

இவர் தெலுங்கில் ஜென்டில்மேன் படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. இவர் ஜீலை
என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது சில தெலுங்கு படங்களில் துணை நடிகையாகவும் கலக்கி வருகிறார்.

பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!
பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

கடைசியாக தெலுங்கில் மேஸ்ட்ரோ படத்தில் நடித்திருந்தார்.தற்போது போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது மார்புக்கு மேல் உள்ள உடையில் தூக்கி அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் மறைச்சு  போஸ் கொடும்மா..பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்கு.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பி ட் டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி..!! அலறி போன ரசிகர்கள்!!

Tags