மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!

நடிகை காயத்ரி சங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் 1993 ஆம் ஆண்டு பெங்களூரில்
 
மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!

நடிகை காயத்ரி சங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவர் 1993 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாம்.இதனால் இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு கொண்டே வாய்ப்புகளை தேடி வந்தார்.

மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!
மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான8 வயசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் காயத்ரி. பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் வரும் ப்பா யார்ரா இந்த பொண்ணு மேக்கப் போட்டு பேய் மாறி என்ற டைலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!

காயத்ரி மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து புரியாத புதிர் திரைப்படத்தில் நடித்தார்.இவர் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் போன்ற பல படங்களில் நடித்தார். இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சீதக்காதி படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இவர் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!
மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!

இவர் மலையாள படத்தில் அறிமுகமாக உள்ளார்.தமிழில் டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும், பிரபுதேவாவுடன் இணைந்து பகீரா போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராமில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது மொட்டை மாடியில் சேலையில் தனது அழகுகள் தெரிய பளபளப்பான முதுகையும், பின்னழகையும் காட்டி செம ஹாட்டாக இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களைவெளியிட்டுள்ளார்.

மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!
மொட்டை மாடியில் அம்சமான பின்னழகில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை காயத்ரி..!!
Click  ஷாலு சம்மு வா இது !! சிறு உடை செம்ம ஹாட் புகைப்படம் ! பாக்க வேற மாறி இருக்காங்களே

Tags