இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம்
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரின்  மூத்த மகள் தான் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார்.இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!

நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌.இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார். இவருக்கு நிறைய படிக்க வேண்டும்
என்று ஆசை இருந்ததாம் ஆனால் இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ் பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் என்ற இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை கற்று கொண்டார். 

இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!
இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!

இவர் ஹிந்தியில் தடக் என்ற ரீமேக் படத்தின்  மூலம் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சாய்ராட்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானவர்கள்.

இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!
இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!

தற்போது டோஸ்டனா 2, குட் லக் ஜெர்ரி, மில்லி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது சிறு உடையில் ஜிம் சென்று வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் நாங்களும் ஜிம்முக்கு வரலாமா என கமன்ட் செய்து வருகின்றனர்.

இன்னிக்கு ஒரு புடி ! ஜான்வி கபூர் வெளியிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்!! உள்ளே!!
Click  திருமண வீட்டில் பெண்கள் ஆடிய அழகிய நடனம் ! மிஸ் பண்ணாதீங்க ! வைரல் வீடியோ !

Tags