பி கினி யில் மொத்தமாக காட்டிய தர்ஷா குப்தா !! கோவாவில் இருந்து வெளியான வீடியோ !!

நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார்.ஆனால் இவருக்கு புகழை
பெற்று தந்ததெல்லாம் சோஷியல் மீடியாக்கள் தான். இவர் விதவிதமான போட்டோ ஷூட் மூலம் தன்னை ப்ரோமோட் செய்து கொண்டார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.

இவர் 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2017 ஆண்டு ஜீ தமிழ் டிவியில்  ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது‌.இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்துரபூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் படங்களில் கமிட் ஆனதால் சீரியலில் இருந்து விலகினார்.இவர் ஃபேமஸ் ஆக மற்றொரு முக்கிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் தித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் ருத்ர தாண்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் கிருஸ்துமஸ்
ஸ்பெஷலாக க வ ர் ச்சி உடையில்
தொப்புள் தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தொப்புள்ல ஆம்லெட் போடுறது எல்லாம் பழசு… இப்போ இதுதான் புதுசு…! என்று சகட்டு மேனிக்கு என்று வர்ணித்து வருகிறார்கள்.

Click  நீச்சல் குளத்தின் அருகில் புகைப்படம் வெளியிட்ட அனிகா ! வைரலான அனிகாவின் புகைப்படங்கள் உள்ளே

Leave a Reply

Your email address will not be published.