இப்படி இருக்கீங்க..? டைட்டான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நீபா.!!

நடிகை நீபா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ‌இந்த
நிகழ்ச்சியில் முதல் இடத்தை வென்று டைட்டில் வின்னராகவும் புகழ் பெற்றார்.
பின்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நீபா.
பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மஸ்தானா மஸ்தானா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியை பெற்றார்.

பின்னர் இவர் சின்னத்திரையில் சீரியலில் அறிமுகமானார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து இவர்
பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் மெளன ராகம் படத்தில் வரும் பனி விழும் இரவு படத்தில் நடனமாடிய பெண் கலைஞரின் மகள் தான் நீபா.இவர் ஒரு சில படங்களில் டேன்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

பின்னர் இவர் படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தொடர்ந்து பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்த ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் நடன கலைஞர் என்பதால் அடிக்கடி நடன வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் சேலையில் அழகுகள் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  முன்னழகில் கும்முன்னு இருக்கும் நடிகை ரெஜினா..!! மிரண்டு போய் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.