உ ள் ளா டை மட்டும் அணிந்து கொண்டு ஒரு மாதிரியாக போஸ் நடிகை ஓவியா..!!
உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு
நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. ஓவியா 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார்.இவர் திரிசூரில் உள்ள விமலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் களவாணி படங்களில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் வெளியே வந்ததும் இவர் 90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.இதற்காக இவர்
பல விமர்சனங்களை பெற்றார்.

இவர் மீண்டும் விமலுடன் இணைந்து களவாணி 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் யோகி பாபு இணைந்து கான்ட்ராக்டர் நேசமணி படத்தில் நடித்து வருகிறார்.இவர் சம்பவம், ராஜ பீமா, ப்ராக் காபி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் ப்ரா மட்டும் அணிந்து இருக்கும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் நாய் குட்டி ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.