நடுவுல ஒன்னுமே இல்ல..!! முரட்டு கவர்ச்சியில் நடிகை நிக்கியின் போட்டோ ஷூட்!!

தெலுங்கில் சைகதி கடிலோ சிதகொட்டுடு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிக்கி தம்போலி.
இந்த படம் திகில் கலந்த நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1996 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் மியூசிக் ஆல்பம் போன்ற பல வீடியோக்களில் நடித்து வந்தார்.

பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிக்கி தம்போலி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி,ஸ்ரீமன், கோவை சரளா, தேவதர்ஷினி போன்ற பலர் நடித்தன்ர். இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நிக்கி.

தமிழில் காஞ்சனா 3 படத்திற்கு பிறகு இதுவரை எந்த படத்திலும் நிக்கி தம்போலி நடிக்கவில்லை.இவர் பிக்பாஸ் 14 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். சமீபத்தில் கே கில்லாடி சீசன் 11 நிகழ்ச்சிக்காக நிக்கி தம்போலி கேப் டவுன் புறப்பட்டு சென்றார்.பின்னர் பிக்பாஸ் ஓடிடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.இவருக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தற்போது பல மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார்.

பின்னர் இவர் ஃபியர் பேக்டர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.ஆனால் அதில் தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டார்.இவர்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது எதுவுமே போடாமல் முன்னழகு தெரிய ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நடுவுல ஒன்னுமே இல்ல என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.