நீங்களும் ஜூம் பண்ணி பாத்தீங்களா!! மொத்த அழகையும் காட்டும் ரைசா

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்திருந்தார்.
இவர் 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.ஆனால் வளர்ந்து எல்லாமே ஊட்டியில் தான்.பின்னர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார் ரைசா.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.
ரைசா முதல் முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரைசா புகழ்பெற்றார். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை, அலைஸ், ஹேஸ் டேங் போன்ற படங்கள்  நடித்து வருகிறார்.

சமீபத்தில் முக அழகுக்கான சிகிச்சை செய்து அது தவறாகிப்போனதால் முகம் வீங்கிப்போன ரைசா திரும்பி வந்து விட்டேன் என்று ரசிகர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்துள்ளார்.மினுமினுக்கும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.இப்படி ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டி விட்டால் பிறகு புருஷனுக்கு என்னதான் காட்டுவீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Click  முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

Leave a Reply

Your email address will not be published.