பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சஞ்சனா சிங்.இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே
 
பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சஞ்சனா சிங்.இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாம்.
இதனால் இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கூட பங்கேற்று வந்துள்ளார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழில் இவர் ரேணிகுண்டா படத்தில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.ஆனால் இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.ஆனால் இந்த படத்தில் நடித்த யாரும் சினிமாவில் ஜொலிக்கவில்லை.

பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பின்னர் இவர் கோ, அஞ்சான், மீகாமன்  தனி ஒருவன், அசுரவதம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து சஞ்சனா கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்த ரகளபுறம் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக முயற்சி செய்து வருகிறார்.ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
பிகினி உடையில் க வ ர் ச் சியின் எல்லைக்கு போன நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

கடைசியாக சந்தானத்துடன் இணைந்து சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.ஆனால் அந்த பாடல்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் மிகவும் க வ ர் ச் சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Click  ஒரே வீடியோவில் வைரலாக இந்த பெண் யார் என்று தெரியுமா ? வெளியான இன்ஸ்டாகிராம் ஐடி குவியும் பாலோவர்ஸ் !

Tags