கவர்ச்சியில் தாராளமாய் காட்டும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

நடிகை சங்கீதா தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர்
படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த படத்தில் இவர் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே மருத்துவராக நடித்திருப்பார்.இந்த படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப் பட்டார்.இதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தால் இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல்‌ மூலம் பிரபலமானார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட தொடங்கினார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.பின்னர் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் . இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் நடித்திருந்தார்.இவர் தமிழ் படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில் ‌தற்போது இவர் இறுக்கமான உடையில் முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளசுகள் பால் பணியாரம் சாப்பிடலாமா என எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  இந்த இளம் ஜோடி ஆடும் அழகிய நடனத்தை பாருங்கள்!! வேற லெவல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.