இட்லி துணி மட்டும் போதுமா.? நடிகை ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

தெலுங்கு நடிகையான ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள மல்ல ரெட்டி
கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை  முடித்தார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.பின்னர் இவர் மிஸ் ஹைதராபாத் போட்டியில் பங்குகொண்டார்.

இதன் மூலம் இவருக்கு சின்ன சின்ன படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் இவர் நடித்த அணுகொகுண்டா படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் பிரேமா இஷக்காதல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் நாராகுமுரண்டு எவடே சுப்பிரமணியம் என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் பெல்லி சொப்புழு படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் பல விருதுகளை பெற்றார்.

பின்னர் தமிழ் சினிமாவில்தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமானார் ரித்து.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்சன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இன்னும் வெளியாக வில்லை.இதுமட்டுமல்ல ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திடீரென உள்ளாடை மட்டும் அணிந்த சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இட்லி துணி மட்டும் போதுமா.? என்று எக்குதப்பாக பதிவிட்டு வருகின்றனர்.

Click  கடற்கரையில் இளம் பெண்கள் ஆடிய செம நடனம் ! 42 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.