முன்னழகில் கும்முன்னு இருக்கும் நடிகை ரெஜினா..!! மிரண்டு போய் ரசிகர்கள்!!

தமிழில் 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இவர் தமிழில் நடித்த படங்கள் சரிவர போகாததால் இவரால் பெரிய அளவுக்கு வர முடியாமல் போனது.
இவர் தெலுங்கில் சிவா மனசுலோ சுருதி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தை டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவ கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.பின்னர் விளம்பரங்களில் கூட நடித்திருந்தார்.

பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் கன்னடத்தில் சூர்யகாந்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.
இவர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்தார்.தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது சூர்ப்பனகை, பார்டர், கல்லபார்ட் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடையில் வந்து இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து உள்ளார்.

Click  குட்டையான கவுனில் தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி..!! நீங்களே பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published.