டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!

மலையான சினிமாவில் மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூர்ணா.இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.பின்னர் இவர் 2008 ஆம்
 
டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!

மலையான சினிமாவில் மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூர்ணா.இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.பின்னர் இவர் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!
டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!

இவர் 1982 ஆம் ஆண்டு கேரளாவில் கண்ணூர் பகுதியில் பிறந்தார்.இவர் தனது இயற்பெயர் ஷாம்னா காசிம்தான் படத்திற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் சிறுவயதிலேயே ஒரு சிறந்த நடன கலைஞர்‌. இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் மலையாள தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து பங்கேற்று வந்துள்ளார்.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!
டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன், கந்த கோட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படத்தில் நடித்தார்.இவர் சவரக்கத்தி படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!
டைட்டான உடையில் டேன்ஸ் ஆடிய நடிகை பூர்ணா..!! உத்து பார்க்கும் இளசுகள்!!

தமிழில் கடைசியாக தலைவி படத்தில் நடித்திருந்தார்.தற்போது தமிழில் பிசாசு 2 , பேசும் படம், விசித்திரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது டைட்டான உடையில் டான்ஸ் ஆடிய வீடியோயை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளசுகள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Tags