பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!! தெறிக்கவிடும் போட்டோஸ்!

நடிகை அமேரா தஸ்தர் தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அமேரா தஸ்தர்
 
பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!

நடிகை அமேரா தஸ்தர் தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அமேரா தஸ்தர் 1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை கதிடிரால் அன்ட் ஜான் கானன் பள்ளியில் முடித்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் உள்ள எச். ஆர். கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!
பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!

பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு இசாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி பிலிம் பேர் விருதினை வென்றார்.தமிழில் அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் தங்கமாரி ஊதாரி, தொடு வானம் தொடுகின்ற நேரம் போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது.

பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!
பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!

தெலுங்கு திரையுலகில் 2018 ஆம் ஆண்டு மனசுக்கு நசின்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அமேரா தஸ்தர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர்
அவ்வப்போது வெப்சீரிஸ் படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!
பி கினி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை அமேரா தஸ்தர்..!!  தெறிக்கவிடும் போட்டோஸ்!

இவர் டோங்கிரி டூ துபாய் என்ற அமேசான் வெப் சீரீஸில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது மாலத்தீவு சென்ற இவர் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி உள்ளார்.

Tags