க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

சன் தொலைக்காட்சியில் சித்தி 2 என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகைப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியலில் நடிகை ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக
 
க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

சன் தொலைக்காட்சியில் சித்தி 2 என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை
ப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியலில் நடிகை ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு நடிகை ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதால் வெண்பா, கவின், யாஷினி ஆகியோரை சுற்றி தான் தற்போது கதை நகர்ந்து வருகிறது. கவின் வெண்பா ஜோடிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!
க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

இவர் 1998 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் லக்னோவில் பிறந்தார். இவர் நார்த் இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவர்.பின்னர் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டார்.
இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல என்ற டெலி ஃபிலிம் மூலம் தான் மீடியாக்குள் என்ட்ரி ஆனார்.பின்னர் ப்ளஸ் டூ படிக்கும் போது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற ஒரு ஆல்பத்தில் எங்க போன ராசா சீரிஸில் நடித்திருந்தார்.

க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!
க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

இதன் மூலம் இவருக்கு கலர்ஸ் டிவியில் திருமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மத்தியில் பிரபலமானார்.இவரை இன்ஸ்ட்கிராமில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் இவர் திருமணம் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!
க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

இவர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!
க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அரைகுறை உடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த இளசுகள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

க வ ர் ச் சி ஆட்டம் போட்ட சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ..!! உருகும் இளசுகள்!!

Tags