அறை குறை ஆடையில் கவர்ச்சியில்
நடிகை ஷாலினி பாண்டே..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.

இவர் 1993 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் ஜபல்பூர் ஊரில் பிறந்தார்.இவருக்கு சிறு வயதிலேயே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் ஷாலினி பாண்டே தெலுங்கில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் என்டிஆர் கதாநாயகுடு,118, மகாநதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஜீவாக்கு ஜோடியாக கொரில்லா படத்தில் நடித்தார்.
இவர் மெரி நிம்மோ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.இவர் மேன் மெய்ன் ஹாய் விஸ்ஸ்வஸ், கிரைம் பெட்ரோல் போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் அமீர்கான் மகன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் நிசப்தம், சைலேன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது இவர்
மகாராஜா, ஜோர்தார் போன்ற பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறியுள்ளார். தற்போது குட்டியான மேலாடையில் முன்னழகை காட்டி ஹாட்டான போட்டோ ஷீட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  Six Pack உடம்பு தெரிய செக்ஸியான வீடியோ வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!!

Leave a Reply

Your email address will not be published.