சூடு தலைக்கு ஏறுதே..!! குட்டியான ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

நடிகை அனுசுயா பரத்வாஜ் தெலுங்கில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையாக மாறினார்.இவர்2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த
 
சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

நடிகை அனுசுயா பரத்வாஜ் தெலுங்கில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையாக  மாறினார்.இவர்
2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவர் சரியான வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!
சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

நடிகை அனுசுயா பரத்வாஜ் 1985 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பிறந்தார்.
இவர் தனது எம்பி ஏ முதுநிலை படிப்பை முடித்தார்.பின்னர் தனியார் கம்பெனியில் ஹெச் ஆர் ஆக வேலை செய்து வந்தார்.
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். இவர் தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.இவர் முதன்முதலாக மலையாள திரையுலகில் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா நடித்திருந்தார்.

சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!
சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா,
வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!
சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!

தற்போது மிகவும் குட்டையான உடையில் முழங்கால்  மேலே மொத்தமாக காட்டி இளசுகளை கிறு கிறுக்க வைத்துள்ளார் அனுசுயா. இதனை பார்த்த இளசுகள் சூடு தலைக்கு ஏறுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!
சூடு தலைக்கு ஏறுதே..!!  குட்டியான  ட்ரஸில் பிரம்மாண்டமாக காட்டும் நடிகை அனசுயா பரத்வாஜ்!!
Click  இளம் பெண்கள் ஆடும் செம டான்ஸ் ! மிஸ் பண்ணாம பாருங்க !

Tags