அக்மார்க் நாட்டுக்கட்டை இவங்க தா..!! நீச்சல் உடையில் படு க வர் ச் சி யா ன போஸ் கொடுத்த நடிகை மந்த்ரா!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மந்த்ரா.இவர் 1980 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.இவர்
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நாயகியும் ஆனார். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

தமிழில் அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, பிரபு தேவாவுடன் தேடினேன் வந்தது, கார்த்திக்குடன் கண்ணன் வருவான், விஜயுடன் லவ்டுடே போன்ற படங்களில்
நடித்திருந்தார்.பின்னர் விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு‌ காலகட்டத்தில் கோலிவுட்டில் ஹீரோக்களை விட அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக இருந்து வந்தார்.

இவர் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர் தெலுங்கிலும் கொடி கட்டிப் பிறந்தார்.இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். பின்னர் இவருடைய பட வாய்ப்புகள் திடீரென குறையத் தொடங்கின.குழந்தை பிறந்த பின்னர் மளமளவென உடல் எடை ஏறியது.இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தமிழில் கடைசியாக நடிகர் சிம்பு நடித்த வாலு படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது தமிழ் தெலுங்கு படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இளம் வயதில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகி வருகின்றது.

Click  குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் நாய் குட்டி ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.