வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம்
 
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரின்  மூத்த மகள் தான் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார்.இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌.இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார். இவருக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம் ஆனால் இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ் பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் என்ற இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலையை கற்று கொண்டார். 

வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

இவர் ஹிந்தியில் தடக் என்ற ரீமேக் படத்தின்  மூலம் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சாய்ராட்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானவர்கள். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

தற்போது டோஸ்டனா 2, குட் லக் ஜெர்ரி, மில்லி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது லேடெக்ஸ் உடையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள்  ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே
Click  சேலையில் இந்த பெண்கள் போடும் குத்தாட்டத்தை பாருங்கள் ! என்ன குத்து குத்துறாங்க !

Tags