மொத்த அழகும் தெரிய ஹாட் போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்.! ஹாட் போட்டோ ஷூட்!!

நடிகை மடோனா செபாஸ்டியன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம்
மலையாளத்தில் மட்டுமல்ல கன்னடம், தமிழ், தெலுங்கு போன்ற பல மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் தெலுங்கில் கூட ரீமேக் செய்யப்பட்டது.

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை பெங்களூர் கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் முடித்தார்.இவருக்கு
சிறுவயதிலேயே இருந்து இசையின் மீது ஆர்வம் கொண்டவர்.இவர் 2015 ஆம் ஆண்டு இசை ஆல்பம் ஒன்றில் பாடினார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் தனுஷ் இயக்கய பவர் பாண்டி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் இவர் தெலுங்கில் ரீமேக் ஆன பிரேமம் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் ஜுங்கா படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் நடித்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.

இவர் விக்ரம் பிரபுதேவாவுடன் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் சசிக்குமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கமடா படத்தில் நடித்தார்.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளை போல இவரும் க வ ர் ச் சியான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு பின்னழகு தெரிய செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

Click  நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published.