இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌசல்யா.இவர் நடிகர் முரளிக்கு ஜோடியாக காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம்
 

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌசல்யா.இவர் நடிகர் முரளிக்கு ஜோடியாக காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.கௌசல்யா நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை கௌசல்யா 1979 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர் ஏப்ரல் 19 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்‌.இவரின் உண்மையான பெயர் கவிதா படத்திற்காக தன்னுடைய பெயரை கௌசல்யா என்று மாற்றிக்கொண்டார்.இவர் தமிழ்,கன்னடம், தெலுங்கு மொழி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார் . 

இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!
இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

இவர் விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் திருமலை படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக விஜய்க்கு அக்கா  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழில் நாட்கள் செல்ல செல்ல  பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.பின்னர் நீண்ட இடைவெளிக்கு கௌசல்யா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்தார்.பிரம்மா டாட் காம் திரைப்படத்தில் நகுலுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!
இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

தமிழில் கடைசியாக நட்பே துணை படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.தற்போது இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இது வரை இவர் திருமணம் செய்து கொள்ள வில்லை.

இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!
இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

இந்நிலையில் இளம் வயதில் நடிகை கௌசல்யாவின் கவ ர்ச் சியா ன உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் உங்களுக்காக !

இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!
இளம் வயது கௌசல்யாவா இது..?? 90ஸ் களின் கனவு கன்னி நடிகை கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!
Click  க வர் ச் சி யில் எல்லை மீறி டேன்ஸ் ஆடும் சாய் பல்லவி..!! ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!!

Tags