ஆடை அணியாமல் செல்பி வெளியிட்ட முரட்டு குத்து நடிகை ! படத்தை நீக்கிய இன்ஸ்டா நிறுவனம் ! திறந்துகாட்டும் நடிகையின் புகைப்படங்கள் !
தமிழில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற படத்தில் கிளாமர் பேயாக நடித்தவர் சந்திரிகா ரவி . இவர் என்னதான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் தான் .

இப்போது இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வசித்து வருகிறார் . மாடலான இவர் அமெரிக்கா கலாச்சாரத்தில் அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு பல தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார் .

இவர் என்ன தான் அமெரிக்கா கலாச்சாரத்தை பின்பற்றி அரைகுறை ஆடைகள் , உள்ளாடைகள் உள்ளிட்டவற்றின் புகைப்படம் வெளியிட்டாலும் . அவ்வப்போது தமிழ் கலாச்சாரத்தின் படி புடைவை உடுதியும் புகைப்படம் வெளியிட்டுள்ளார் . அவர் தற்போது மேலாடையின்றி வெளியிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது . அவர் வெளியிட்ட புகைப்படங்கள்
இவர் வெளியிட்ட பல புகைப்படங்களை பார்க்க கீழே உள்ள சந்திரிகா ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கவும்.