மாடர்ன் உடையில் படு கிளாமர் போஸ் போஸ் கொடுத்த நடிகை ரவீனா தாஹா..!! சூடான புகைப்படங்கள் உள்ளே!!

நடிகை ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார்.
இவர் 4 வயதில் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா போன்ற பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் ஒரு சில ஆண்டுகள் கழித்து தற்போது நடிகைகளாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில்கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு,கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். இதில் அம்முவின் தோழியாக நடித்திருந்தார் ரவீனா தாஹா.இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.

இவர் ஜீ தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதில் 2 ஆம் இடத்தை வென்றார். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய படு சூடான கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

Click  சன்னி லியோன் ரேஞ்சுக்கு இருக்காங்க..!!
ஜிகினா உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஊர்வசி ரௌடிலா!!

Leave a Reply

Your email address will not be published.