முழுசா நனைஞ்ச முரட்டு கோழி..!! சொட்ட சொட்ட நனைந்த உடையில் சீரியல் நடிகை சைத்ரா..!!

சைத்ரா ரெட்டி ஜீ தொலைக்காட்சியில்
ஒளிப்பரப்பான‌ யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் இவருக்கு எந்த பெயரும் சின்னத்திரையில் கிடைக்கவில்லை.

இவர் 1993 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பை பெங்களூர் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் நுழைந்தார்.இவர் கன்னடத்தில் அவனு மட்டே வர்வாணி சீரியலின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் கன்னடத்தில் வெளியான ரூகுடூ ,
எனேது ஹேசரிடலி போன்ற சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமீபத்தில் ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது மழையில் நனைந்தபடி சீரியல் ஷூட்டிங் செய்து விட்டு நடுங்கிய படி இருக்கும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் முழுசா நனைஞ்ச முரட்டு கோழி…  என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  கவ ர்ச் சியி ல் குதித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.