நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.அதில் ஒரு சேனல் தான் மதன் கௌரி. மதன் தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை
 
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள்  இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.அதில் ஒரு சேனல் தான் மதன் கௌரி. மதன் தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை விரிவாக மக்களுக்கு கூறி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். யாரும் அறிந்திராத பல வெளிநாட்டு, உள்நாட்டு சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

இவர் யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.சேனல் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்.
மதன் கௌரி நடத்தி வரும் இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மதன் கௌரி தனது திருமண செய்தியை பற்றி தனது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

இதுகுறித்து இவர் பேசும் போது எங்கள் காதலை பற்றி வீட்டில் தெரிவிக்கும்போது எப்படி பதற்றமாக இருந்ததோஅதேபோல் தான் இப்போதும் இருக்கிறது.நான் மதுரையில் படிக்கும்போது நித்யா பற்றி என் நண்பர்கள் கூறுவார்கள்.இதன் மூலம் சமூக வலைதளங்களில் நண்பர்கள் ஆகி பேசி வந்தோம்.நான் நித்யாவை முதல் முறையாக ரயில் நிலையத்தில் பார்த்த போது இரண்டு பேருக்கும் பேச இரண்டு நொடிகள் மட்டுமே பேச நேர கிடைத்தது.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

அதன் பிறகு தொடர்ந்து பழகினோம்‌.பின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தொடர்ந்து காதலித்து வந்தோம்‌.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவருக்கு இடையே ப்ரேக் அப் ஆனது.மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறோம். என்று கூறியிருந்த நிலையில்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!

நேற்று ( 11.02.2022 ) அன்று தனது காதலி நித்யாவை கரம்பிடித்தார் மதன் . இவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது . அந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளது.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் மதன் கௌரி !! திருமண புகைப்படங்கள் உள்ளே!!
Click  வேற லெவல் ஹாட் !! என்னமா இப்படி காட்டுறீங்க! ரைசா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!

Tags