முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின் செக்ஸி போஸ்!!

இயக்குனர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. இவர் 1993 ஆம்
 
முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!

இயக்குனர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சிறுவயதிலிருந்து சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததாம்.

முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!
முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் துறையில் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.
பின்னர் இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.இவர் தனது முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!
முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!

பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆத்மிகா.

முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!
முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!

இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரை இரண்டு மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது இவர் டைட்டான ட்ரெஸ்ஸில் சோஃபாவில் ஹாயாக படுத்த படி போஸ் கொடுத்துள்ளார் ஆத்மிகா. இதை பார்த்த ரசிகர்கள் முடியை தூக்கி பின்னாடி போடுங்க.. என்று எக்குதப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முடியை தூக்கி பின்னாடி போடுங்க..!! டைட்டான உடையில் நடிகை ஆத்மிகாவின்  செக்ஸி போஸ்!!
Click  தந்தை மகன் இறப்புக்கு நீதி கேட்டு திரண்ட கோலிவுட் திரையுலகம்.

Tags