முரட்டு கோழியா இருக்கே…இன்னைக்கு ஒரு புடி..!! நடிகை சுஜா வருணியின் ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை சுஜா வருணி ப்ளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவன் தனது கல்லூரி படிப்பை முடித்து சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதன் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.

தமிழில் வாத்தியார், நாளை, அம்முவாகிய நான், பழனி, சண்டை, பென்சில், கிடாரி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் சுஜா வருணி. ஆனால் இந்த படங்களின் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.இவர் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.பின்னர் பிக் பாஸ் முதல் சீசனில் சுஜா வருணி வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றார்.இவர் முதல் வாரத்திலே ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

பின்னர் சிங்ககுட்டி படத்தில் ஹீரோவாக நடித்த சிவாஜி தேவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.இவர் 2018 ஆம் ஆண்டு சிவாஜி தேவ் திருமணம் செய்து கொண்டார்.சுஜா வருணி பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸின் மூலம் தான் புகழ் கிடைத்தது. இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.பின்னர் இவர் கம்பேக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் தொடங்கி அதில் பிஸியாக இருந்து வந்தார்.இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் புடவையில் கொலு மொழுவென இருக்கும் சில புகைப்படங்கள் வெளியானது.இதை பார்த்த ரசிகர்கள் முரட்டு கோழியா இருக்கே… இன்னைக்கு ஒரு புடி.. என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Click  படு சூடான லிப்லாக் காட்சியில் நடிகை கீர்த்தி ஷெட்டி..!! மேலாடையை கழட்டி போட்டு லிப் லாக் !! வைரலாகும் வீடியோ !!

Leave a Reply

Your email address will not be published.