பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது மகன் மனோஜை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் தாஜ்மஹால். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை
 
பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது மகன் மனோஜை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் தாஜ்மஹால். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை ரியாசென்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இவர் 1981 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.

பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!
பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

இவர் பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் லவ் யூ ஹமேசா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருந்தார்‌ ஆனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.பின்னர் ஸ்டைல் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த குட்லக் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவர் என் மகாராசன் படங்களில் நடித்தார்.

பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!
பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

தமிழில் இவருக்குசரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் இந்தி பக்கம் திருப்பினார்.இவர் இந்தி, பெங்காலி, ஒரிசா ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் முழு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். இவர் தனது காதலன் சிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வந்தார்.

பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!
பி கி னி உடையில் தாஜ்மஹால் பட நடிகையின் கிளாமர் வீடியோ..!! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

இவர் கடைசியாக லோன்லி கேல் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறாரர்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் மிகவும் கிளாமராக இருக்கும் பிகினி உடையை அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags