மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை சிந்து துலானி.இவர் 1983 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை
 

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை சிந்து துலானி.இவர் 1983 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தனது 16 வயதிலேயே ஃபேர்&லவ்லி விளம்பரத்தில் மாடலாக நடித்து இருந்தார்.பின்னர் வாய்ப்புகளை தேடி வந்தார்.

மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!

இவர் 2000 ஆம் ஆண்டு மொஹபட்டேன் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் அய்த்தி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் நடித்தார் சிந்து துலானி. இந்த படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.

மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!
மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!

தமிழில் இவர் மன்மதன், சுள்ளான், அலையடிக்குது, மஜா, பசுபதி கேர் ஆப் ராசக்கப்பாளையம், பந்தயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு முரட்டு காலை என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் அதிகமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர் சுரேந்தர் ரெட்டி என்பவரை காதலில் வந்தார் பின்னர் பிரிந்துவிட்டனர்.

மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!
மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!

இவர் கடைசியாக சித்ராங்கடா என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
பின்னர் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார்.
இவர் சினிமாவில் நடிக்கும் போது எடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இடுப்பழகை காட்டி
எடுத்த பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!
மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது..!!காட்டுத்தீயாய் பரவும் க வ ர் ச் சி யான புகைப்படங்கள்!!
Click  உடலழகை காட்டி கும்த்தாவாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

Tags