ஆம்பிள போல சத்யா சீரியல் நடிகை இப்போ தேவதையாக எப்படி இருகிறாங்க பாருங்க!!

சத்யா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 4 மார்ச் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் போகுல் கோத்தா என்ற வங்காள மொழித் தொடரின் தமிழாக்கம் ஆகும் இத்தொடரில்

சின்னத்திரை நடிகர்கள் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை ஆயிஷா. இவர் ஆரம்பத்தில் பொன் மகள் வந்தார் என்ற சீரியலில் விஜய் தொலைக்காட்சியில் நடித்து வந்தார். அதன் பிறகுஅந்த கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறாக இந்த சத்யா சீரியலில் நடித்துவருகிறார்

இவர் நடிக்கும் சத்யா சீரியலில் இவருக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. அதும் இளைஞர்களுக்கு இவர் சீரியல் மீது தனி ரசனை. இந்நிலையில் சீரியல் கதாபாத்திரத்திற்கு மாறாக இவர் நேரில் வேறாக இருப்பார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஆயிஷா, வித விதமான புடைவைகளில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். டாம் பாய் இப்படி குடும்ப குத்துவிளக்காக மாறிவிட்டீர்களே என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில்

Pic 3

Pic 4

Instagram profile

View this post on Instagram

🌹 . . . @mkr_pattu_sarees_wholesale

A post shared by ayesha actress (@aayesha6_official) on

Click  ரசிகர்களுக்கு செம்ம வேட்டை தா..!! தொடையை காட்டி தெறிக்கவிடும் வேட்டைக்காரன் பட நடிகை!!

Leave a Reply

Your email address will not be published.