முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மபுரி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை ராய் லட்சுமி.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.இவர் நடிகர் விக்ராந்த் நடிப்பில்
 
முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மபுரி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை ராய் லட்சுமி.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.இவர் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இதனால் இவர் நல்ல பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!
முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

நடிகை ராய் லட்சுமி 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் காஞ்சனா மாலா கேபிள் டிவி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!
முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

தமிழில் குட்டி மண்டக, தாம் தூம் படத்தில் நடித்தார்.இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ராக் என் ரோல் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார்.இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜுலி மற்றும் நீயா போன்ற படங்கள் தோல்வி அடைந்தது.

முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

இவர் இதுவரை தமிழில் முன்னணி ஹரோக்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை.தற்போது தமிழில் சின்ரலா, கேங்ஸ்டர் 21 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

முன்னழகை மூட மறந்த நடிகை ராய் லட்சுமி..!! வைரலாகும் போட்டோ ஷூட்!!

Tags