நீங்களும் இப்படி இறங்கிட்டிங்களா..!! இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை கயல் ஆனந்தி.!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ஆனந்தி.இந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர்.
இவர் முதன் முதலில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியை பெற்றது.

இவர் 1996 ஆம் ஆண்டு தெலுங்கானாவில்
வாரங்கல் என்ற ஊரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். இவர் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு சில தெலுங்கு படங்களை நடித்தார்.இவர் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு பொறியாளன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.இவர் பரியேறும் பெருமாள், விசாரணை, இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற பல படங்களில் நடித்தார்.சமீபத்தில இயக்குனர் சாக்ரடீசை
என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அலாவுதீன் அற்புத கேமரா, டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவரின் தெலுங்கு படத்தின் ட்ரெய்லர் வெளியானது.இதில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது இவர் குட்டையான உடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த அளவுக்கு வந்துவிட்டாரே என்று வாயடைத்து போய் உள்ளார்கள்.

Click  பாதி கழட்டியாச்சு…இன்னும் கொஞ்சம்தா இருக்கு…!! ரசிகர்களை சூடேற்றும் நடிகை ஜெனிலியா!!

Leave a Reply

Your email address will not be published.