அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!

நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.இவர் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர்
 
அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!

நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.இவர் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.பின்னர் கணினி பொறியாளராக வெளிநாட்டில் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார்.

அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மாயை, விலாசம், கதம் கதம், சதுரம் 2, டிக்கெட் போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
ஆனால் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர முயற்சி செய்து வருகிறார்.

அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற தர்ஷனை காதலித்து வந்தார்.இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடை பெற்றது.பின்னர் தர்ஷன் சனம் ஷெட்டி இடையே ஏற்பட்ட கருத்து ஏற்பட்டதால் பிரிந்தார்.சனம் போலீஸ், நீதிமன்றம் வரை சென்று நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார் என்று புகார் அளித்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!
அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!

தற்போது தமிழில் எதிர் வினையாற்று என்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது வெளிநாட்டில் குட்டியான உடையை அணிந்து கொண்டு அழகுகள் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!
அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி!! ஹாட் க்ளிக்ஸ்!!
Click  வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வந்தனாவா இது..! அடேங்கப்பா என்ன ஒரு அழகு என்று கமெண்ட் செய்யும் ரசிகர்கள் !!

Tags