செம்ம ஹாட் இளசுகளின் BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை பிரியங்கா நல்கார் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை
 
செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை பிரியங்கா நல்கார் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் பள்ளியில் படிக்கும்போதே தனது 14 வது வயதிலேயே தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே
செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே

பின்னர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையா திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு
சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவர் தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான மேகமாலா மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ஸ்ரவனா சமீராலு போன்ற சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் முண்ணனி நடிகையாக வரமுடியவில்லை.

செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே
செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே

இவர் தெலுங்கில் திலீப்பின் நா சாமி ரங்கா , ஹைப்பர, நேனே ராஜு நேனே மந்திரி போன்ற பல படங்களில் நடித்தார்.
இந்த படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.இவர்தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.
இந்த படங்களின் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.பின்னர் தமிழில் ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே
செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே

தற்போது ரோஜா சீரியலில் பிசியாக நடித்து வருகிறார் பிரியங்கா.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடி வருவதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்ட்கிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

செம்ம ஹாட் இளசுகளின்  BP யை ஏத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா !!! புகைப்படங்கள் உள்ளே
Click  தளபதி 65 ( துப்பாக்கி 2 ) தடையா ? சன் பிச்சர்ஸ் புறக்கணிப்பு ! முழு விவரம்

Tags