சரியான நாட் டுக்கட்ட.. தேக்குக்கட்ட..!! உச்சகட்ட க வ ர் ச் சியில் நடிகை ரவளி!!

தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரவளி.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பின்னர் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார் ரவளி. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வெற்றியை பெற்றது.
இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம்,இந்தி மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1972 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவர் 1990 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஜச்மெண்ட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் ஜெயபேரி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.இவர் மிஸ்டர் மிஸ்சஸ் என்ற மலையாள படங்களிலும் நடித்தார்.

இதைத்தொடர்ந்து காந்தி பிறந்த மண் அபிமன்யு,பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவர் சுபகன்சகலு, பெல்லி சண்டடி, வினோதம் மற்றும் மர்டு போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நீலிகிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார்.

இவர் தனது கட்டழகால் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார்.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கினியாக நடித்த இவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி குதிரையாக துள்ளி குதித்தார்.
இவர் தெலுங்கு படங்களில் சரிகட்ட கவர்ச்சி ஆயுதத்தை எடுத்து ஆட்டம் போட்டார்.இந்நிலையில் தற்போது இவரின் இளமை கால புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Click  குட்டி தொப்பையை காட்டி ரசிகர்களை கவரும் ஷாலு ஷம்மு !! ஹாட் புகைப்படங்கள் உள்ளே !!!

Leave a Reply

Your email address will not be published.