போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!

பிரபலமான மலையாள நடிகை தான்நடிகை ஸ்வேதா மேனன்.இவர் 1974 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் பிறந்தார். ஸ்வேதா மேனன் கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயம் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை
 
போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!

பிரபலமான மலையாள நடிகை தான்
நடிகை ஸ்வேதா மேனன்.இவர் 1974 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில்  பிறந்தார். ஸ்வேதா மேனன் கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயம் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக மலையாளத்தில் நிதி நிர்வாகம் என்ற மிகப் பிரபலமான திரைப்படத்தில் நடித்திருந்தார்.

போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!

இவர் தமிழில் சினிமாவில் சினேகிதியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் 1997 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். ஸ்வேதா மேனன் 2011 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதினை பெற்றார்.இதன் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் மலையாள மட்டுமல்ல பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!
போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!

இவர் நான் அவனில்லை இரண்டாம் பாகம், துணை முதல்வர், சந்தித்த வேளை, சாதுமிரண்டா,இணையதளம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.பொதுவாக மலையாள திரைப்படங்கள் என்றாலே அந்த மாதிரி காட்சிகளும் மிகவும் கவர்ச்சியாக நடிப்பதால் ரசிகர்கள் புரியாத மொழியாக இருந்தாலும் முழி பிதுங்கும் அளவிற்கு திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.இவர் இணையதளம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போட வேண்டியத போடுமா எல்லாமே தெரியுது..!! நீச்சல் உடையில் நடிகை ஸ்வேதா மேனன்!!

இவரின் கவர்ச்சிபடங்களை கண்டுகளிக்க இந்திய அளவில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அப்படி கிளாமர் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.இவர் என்ன தான் படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் நீச்சல் உடையில் தொடையை காட்டிய சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  திருமண வீட்டில் அழகிய நடனமாடிய மணப்பெண் . மற்றும் சகோதரர்கள்! வைரல் வீடியோ

Tags