என்ன ஸ்டக்ச்சர் டா இது.?? வெள்ளை உடையில் சீரியல் நடிகை கொடுத்த போஸ்..!!

ராதிகா ப்ரீத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப் என்ற ஊரில் பிறந்தார். இவர் தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரர்.இவர் சிறுவயதிலேயே பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார். பின்னர் இவருக்கு ஒரு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணத்தினால் திரைப்படம் பாதிலேயே கைவிடப்பட்டது. இதனால் இவர் சீரியல் பக்கம் நுழைந்தார்.இவர் தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமானார்.இதில் ஹீரோயினாக பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் ராதிகா.இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ராஜா லவ்ஸ் ராதே என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதே ஆண்டு கன்னட சினிமாவில் அடி ஒக இடிலே என்ற படத்திலும் நடித்து வந்துள்ளார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இதனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் தமிழில் எம்பிரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் சமூக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெள்ளை நிற சட்டையை அணிந்து உள்ளாடையை தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வ்வாவ் வாட்ட ஸ்டக்ச்சர் என வர்ணித்து வருகிறார்கள்.

Click  வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published.