சட்டையை கழட்டி கதறவிட்டுடாங்க..!! ஹாட் புகை்படங்கள் வெளியிட்ட நடிகை மீரா ஜாஸ்மின்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின்.இவர் சூத்ரதாரன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்.பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து சண்டைக்கோழி படத்தில் நடித்து பிரபலமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் பாலா,புதியகீதை ஆஞ்சிநேயா போன்ற பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் சினிமாவில் இவரின் சேட்டையான நடிப்புக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது விருதினை பெற்றார்.

இவர் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் விடிவி கணேஷ்,சந்தானம் நடித்த இங்க என்ன சொல்லுது படத்தில் தோன்றினார். இவர்
உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். பின்னர் தீவிர உடல்பயிற்சி மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறினார்.

தற்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராம் நடிப்பில் உருவாகும் மகள் படத்தில் மீரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியில் சொட்டரை கழட்டி தூக்கி எறிந்த டேன்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் சட்டையை கழட்டி கதறவிட்டாங்க.. என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Click  இதுக்கு மேல காட்ட ஒன்னும் இல்லை..!!
கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கியாரா அத்வானி!!

Leave a Reply

Your email address will not be published.