இது தொ டை இல்லை தேக்குமரம்..!! அதை காட்டி திணறடிக்கும் மாநாடு பட நடிகை அஞ்சனா!!

நடிகை அஞ்சனா கீர்த்தி 2014 ஆம் ஆண்டு அழகிய பாண்டியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அபுதாபியில் விமான பணிப்பெண்ணாக
பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வேலையை விட்டு விட்டு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

தமிழில் அழகிய பாண்டியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் அந்தாதி, திறந்திடு சீ சே போன்ற அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இவர் 2016 ஆம் ஆண்டு  ஜம்புலிங்கம் 3டி படத்தில் நடித்தார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  சென்னை 600028 || படத்தில் நடித்தார்.இந்த படத்தில்  விஜய் வசந்த் ஜோடியாக வட இந்தியப் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இவருக்கு புகழை பெற்று தந்தது.

இவர் யாகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதில் டென்மார்க் சாஜனின் நாடகக் கலைஞருடன் ஜோடியாக நடித்தார்.யாகன் திரைப்பட பாடல்களுக்காகவும் முன்னணி கதாபாத்திரங்களின் நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக வெங்கட்  பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் மாநாடு படத்தில் பிரேம்ஜி க்கு ஜோடியாக நடித்திருந்தார். வடகறி புகழ் இயக்குனர் சரவண ராஜாவின் ஆர்.கே.நகர் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அறம் செய்ய மற்றும் தி ட்ரைனர்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர்
குட்டியான உடையில் தன்னுடைய பால் போன்ற தொடையழகை காட்டி  சில வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார்.

Click  யாஷிகாவா இது!! மாடன் உடையில் மொத்த அழகையையும் காட்டும் செம ஹாட்டாண புகைப்படம் உள்ளே !

Leave a Reply

Your email address will not be published.