யம்மாடியோவ்.. இப்படி ஒரு உடம்பா..!!ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை மியா ஜார்ஜ்!!

தமிழில் ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் கதாநடிகையாக அறிமுகமானார் நடிகை மியா ஜார்ஜ்.இவர் 1992 ஆம் ஆண்டு டோம்பிவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர்
மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார் மியா ஜார்ஜ்.

பின்னர் மோகன்லால், பகத் பாசில் நடித்த
ரெட் ஒயின்ஸ் படத்தில் நடித்திருந்தார். இவர் பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழில் அமர் காவியம் படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்தார்.இந்த படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து இவர் மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வந்தார்.இவர் மம்மூட்டியின் பரோல் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு எமன் படத்தில் நடித்திருந்தார்.ஆனால் மியா ஜார்ஜுக்கு பெரிதாக வெற்றி படமாக இந்த படம் அமையவில்லை. மலையாள திரையுலகில் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் நடிகை மியா ஜார்ஜ்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை மியா ஜார்ஜு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இன்று நேற்று நாளை 2, கோப்ரா போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யம்மாடியோவ்.. இப்படி ஒரு உடம்ப பார்த்ததே இல்ல… என்று வாயை
பிளந்து வருகிறார்கள்.

Click  ரசிகர் கேட்ட கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் பிரபலம் காயத்திரி ஷான்..!!

Leave a Reply

Your email address will not be published.