மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!

நடிகை மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் ஒரு சிறந்த டேன்ஸர் சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றுக் கொண்டார். இவர்
 
மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!

நடிகை மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் ஒரு சிறந்த டேன்ஸர் சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றுக் கொண்டார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். பின்னர் இதன் மூலம் மலையாளத்தில் இந்திரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா.

பின்னர் தமிழில் 2013 ஆம் ஆண்டு விழா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
பின்னர் இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார்.பின்னர் மலையாளத்தில்  பல படங்களில் நடித்துள்ளார்.இதில் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தினார்.

மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!

இவர் தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் பிரம்மன், இவன் வேற மாதிரி, வெத்து வேட்டு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் நித்ர, ஹீரோ, 916 போன்ற பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் போய் மாமா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!

தற்போது அருவா சண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!
மொழு மொழுவென பப்பாளி பழம் மாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன்..!!வைரல் வீடியோ உள்ளே!!
Click  திருமணம் முடிந்த கையோடு இந்த இளம் ஜோடி போடும் குத்தாட்டத்தை பாருங்களேன் !! வீடியோ

Tags